என் பெலனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் -2
1. உம் திரு நாமத்தில் எல்லாம் செய்ய பெலனளிகிறார்
உம் கிருபையால் யாவும் தாங்க
திடனளிக்கிறீர்
2. ஆண்டவரே நீர் யாவருக்கும்
நன்மை செய்கிறார்
கர்த்தாவே நீர் யாவர்மேலும்
கிருபையா இருக்கிறீர்
3. ஆபத்துக்காலத்தில் அநுகூலமான
துணைவராயிருக்கிறீர்
இக்கட்டு நாளிலே அரணான
கோட்டையாயிருக்கிறீர்
4. என் ஜீவன் பெலன்
எப்போதும் இருக்கிறீர்
என் வெளிச்சமும் என் இரட்சிப்பும்
என் இயேசு தேவனே
5. அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்!