துதிப் பாடல்கள்

என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும்

En Thevaigal Adhigamaay Irundhaalum

என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும்

என் கவலைகள் அதிகமாய் இருந்தாலும் - 2

என் தேவையை அறிந்தவர் நீர்

என் கண்ணீர் துடைத்திடுவீர் - 2

1. யாருமில்லா ஓர் அனாதையாய் இருந்தாலும்

என்னை விசாரிக்க ஒருவரும் இல்லாதிருந்தாலும் - 2

என்னை நேசித்தீரே எனக்காக மரித்தீரே - 2

2. ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்

தூக்கியெறியப்பட்டேன்

பிரயோஜனம் இல்லை என்று

தூக்கியெறியப்பட்டேன் - 2

சேற்றில் விழுந்தேனே என்னை

கன்மலையின்மேல் உயர்த்தினீரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு