துதிப் பாடல்கள்

என் உள்ளத்தை கவர்ந்த

En Ullathai Kavarndha

என் உள்ளத்தை கவர்ந்த ஒருவர் உண்டு

என் இதயத்தை அவர்க்கே பரிகொடுத்தேன்

இனி நான் அல்ல அவரே எல்லாம்

அவர்தான் என் நேசர் இயேசு

மனம்போல அலைந்தேன்

உலகை நேசித்தேன் நிம்மதி காணவில்லை

என்னேசு என்னைத் தேடி வந்தார்

நிம்மதி கண்டு கொண்டேன்

இளமையும் அழகும் தேவை

என்று மாயையை பின்பற்றினேன்

என் வாலிபம் எல்லாம் மாயை

என்று அறிந்தேன் இயேசுவினால்

என்னேசு எந்தன் வாழ்வினில்

வந்தார் சுதந்திரன் ஆனேன்

என் இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்

நியமிக்கப்பட்டு விட்டேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு