என் உள்ளத்தின் பாரங்களை
யாரிடம் இக்கி வைப்பேன்
என் மனவேதனையை
யாரிடம் எடுத்துரைப்பேன் - 2
வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் உலகத்திலே
நொந்துப்போன நெஞ்சத்துக்கு ஆறுதலில்ல
தூற்றி திரியும் இந்த உலகத்திலே
ஆற்றி தேற்றி அணைக்க ஒருவரில்ல - என்னை
மதுபானம் பண்ணினவன் பாட்டானேன்
பரியாசக்காரரின் பேச்சானேன்
வழிமறந்து அலைகின்ற ஆடினேன்
இரவினில் அலறும் ஆந்தையாயேன் -
புறாவைப் போல் சிறகுகள் எனக்கிருந்தால்
பிறந்தே பரலோகம் சென்றடைவேன்
பரமன் இயேசுவின் மடிதனிலே
சாய்ந்தே பயமின்றி இளைப்பாறுவேன் - நான்