என் உயிர் உள்ளவரை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-(2)
என்ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக-(2)
என்னை ஏற்றுக் கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய் என்னை மாற்றிடும்-(2) - என் உயிர் உள்ளவரை
தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்த வரை-(2)
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே-(2) - என் உயிர் உள்ளவரை
என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்-(2)
உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிடேன்- (2) - என் உயிர் உள்ளவரை