என் உயிரே என் உயிரே என்னை நீயும்
பிரியுமுன்னே என் இயேசுவை என் இயேசுவை
நான் ஒருமுறை பார்க்கணும்-2
மறு நொடி நீயும் பிரிந்துவிடு
அதுவரை என்னில் நிலைத்துவிடு-2
உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே
கற்பனையில் வரைந்த கலர் படமுகமல்ல
சிந்தனையில் செய்த சிற்ப சிலையுமல்ல-2
உயிரோடு என் இயேசுஇருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2
மறு நொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2
உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே
கண்ணிருந்தும் காணாத கல்லான
முகமல்ல
காதிருந்தும் கேட்காத பொய்யான முக முமல்ல-2
உயிரோடு என் இயேசு இருக்கும் உண்மை முகம பார்த்தபின்பு-2
மறு நொடி நீயும் பிரிந்துவிடு அது வரை என்னில் நிலைத்துவிடு-2
உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே
வாயிருந்தும் பேசாத ஊமையான முகமல்ல
காலிருந்தும் நடக்காத கரைகின்ற முகமுமல்ல-2
உயிரோடு என் இயேசு
இருக்கும் உண்மை முகம் பார்த்தபின்பு-2
மறுநொடி நீயும் பிரிந்துவிடு அதுவரை என்னில் நிலைத்துவிடு-2
உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே