துதிப் பாடல்கள்

என் வாழ்க்கையில் நீர் செய்த

En Vaazhkkaiyil Neer Seydha

என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகள்

எத்தனை எத்தனையோ

என் மீது வைத்த உம் கிருபைகள்

எத்தனை எத்தனையோ (2)

ஆ...ஆ...ஆ... அல்லேலூயா

ஆ...ஆ...ஆ... அல்லேலூயா

ஆ...ஆ...ஆ... அல்லேலூயா

ஆ...ஆ...ஆ... அல்லேலூயா

1.பிசாசின் பிடியிலிருந்து

என்னை விலக்கி காத்தீரே - 2

என் பெலவீனத்தில் உம் பெலன் தந்து

சுமந்து சென்றீரே - 2 - என் வாழ்க்கையில்

2.பாவத்தின் கோரத்திலிருந்து

என்னை மீட்டு இரட்சித்தீரே-2

என் இக்கட்டில் என்கரம் பிடித்து

அழைத்துச் சென்றீரே - 2 -என் வாழ்க்கையில்

3.கல்வாரி இரத்தத்தினால்

என் காயங்கள் கழுவினீரே-2

என் வியாதியில் என் உடனிருந்து சுகம் தந்தீரே - (2)

- என் வாழ்க்கையில்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு