துதிப் பாடல்கள்

என் இயேசு நாதா இரட்சகரே

En Yesu Naadhaa Iratsagarae

என் இயேசு நாதா இரட்சகரே

தேவாசீர்வாதம் தருபவரே

ஒப்பற்ற தியாகம் எனக்காய் செய்தீர்

உன் இ ரத்தம் சிந்தி என்னை மீட்டீர்

கல்வாரி நாயகா சிலுவையின் ரட்சிகா

என் பாவம் எல்லாம் சுமந்தவரே

உன் பாதத்தை விட்டு விலகி நான் சென்றேன்

என்னை தேடி வந்தவரே

என் இயேசு நாதா இரட்சகரே

தேவாசீர்வாதம் தருபவரே

என் இயேசு நாதா இரட்சகரே

என் பாவங்கள் ஏற்று மாண்டவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு