எனக்காக உயிர் தந்த
ப்ராண நாயகா - 2
குற்றம் ஏதும் செய்யாத
புருஷோத்தமா - 2
1. பாவியை மீட்க வந்த
ஜெகத்ரட்சகனே - 2
குற்றவாளி என்ற பட்டம்
பெற்ற தியாகராஜனே - 2
2. மரித்தபின் உயிர்த்தெழுந்த
ஜீவனுள்ள தெய்வமே - 2
பரிசுத்தமாய் வாழ்வதற்கு
உதவி செய்யும் தெய்வமே - 2
3. ஜாதி வெறியை ஒழிக்க வந்த
சமத்துவ தெய்வமே - 2
தற்கொலையை தடுத்து
என்னை வாழவைத்த தெய்வமே - 2