எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே - 2
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப் பார்க்கிலும கொடுத்திடுவாரே ( 2 )
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே
ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அதுபோல என்னையும் ஆசீர்வதியும்