துதிப் பாடல்கள்

எனக்கு ஒத்தாசை செய்கின்றவர்

Enakku Othaasai Seygindravar

எனக்கு ஒத்தாசை செய்கின்றவர் ஏசு

எனக்கு சகாயம் செய்கின்றவர் ஏசு

அவரை நம்புவேன் அவரை நம்புவேன்

எனக்கு வெற்றியை தந்திடுவார் .

1. கண்ணீர் கவலைகள் மாற்றிடுவார்

கரம் பிடித்து என்னையும் நடத்திடுவார் அவரை

2. மனதில் உள்ள பாரங்களை தெரிந்து கொள்வார்

என் ஜெபத்திற்கு பதிலை தந்திடுவார் - அவரை

3. என் கால்களை தள்ளாடவிடமாட்டார்

என்னை காக்கும் தேவன் உறங்கமாட்டார் - அவரை

4. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்

ஆட்டு மந்தை முதல் அற்று போனாலும் அவரை

5. ராஜா என்னோடு இருக்கின்றார்

எனக்கு ஒத்தாசை செய்திடுவார் .

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு