துதிப் பாடல்கள்

எந்தன் வாழ்விலே நீர் செய்த

Endhan Vaazhvilae Neer Seydha

எந்தன் வாழ்விலே நீர் செய்த நன்மைகள்

எத்தனை எத்தனையோ... - 2

அவை எத்தனை எத்தனையோ... - 2

எண்ணி எண்ணி துதிப்பேன்

எப்பொழுதும் துதிப்பேன்... - 2

இயேசு ராஜனையே

என்றென்றும் துதிப்பேன்...- 2

ஓயாமல் துதிப்பேன்

உன்னதரை துதிப்பேன்... - 2

இராஜாதி இராஜன்

இயேசுவை துதிப்பேன்... - 2

தூயவரே தூயவரே

உம்மையே துதிப்பேன்... - 2

தூய மனம் வேண்டி

உம்மையே துதிப்பேன்... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு