எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார்
ஏழ்மைக் கோலம் எடுத்து, தாழ்மை ரூபம் தரித்து... - 2
எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார்
ஏழ்மைக் கோலம் எடுத்து தாழ்மை ரூபம் தரித்து... - 2 (எங்கள்...)
இழந்துபோனதெல்லாம், இயேசு மீட்டுத் தர வந்தார்
இன்னல்கள் நீக்கி இன்பம்தர வந்தார்... - 2
ஏரோது கலங்க எம் உள்ளம் மகிழ,
நம் வாழ்வில் பாவம் யாவையும் நீக்க... - 2 (எங்கள்...)
ஏழைகள் வாழ்வினிலே இயேசு துன்பம் நீக்க வந்தார்,
என் உள்ளே அமைதி, சந்தோஷம் தர வந்தார்... - 2
ஏழைகளின் பெலனாம் எழியோரின் திடனாம்,
இயேசு இராஜா இதயத்தின் தீபம்... - 2 (எங்கள்...)
பாவத்தில் வாழ்பவர்கள் பாவம் தன்மீது சுமக்க வந்தார்
சாபத்தை நீக்கி சத்தியம் தர வந்தார்... - 2
பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்,
பரிசுத்த தெய்வம் எங்களின் இயேசு... - 2 (எங்கள்...)