துதிப் பாடல்கள்

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்

Enna Nadandhaalum Enna Nerndhaalum

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும் - 2

உம் பாதம் வந்திடுவேன் - எனக்கு

நீரல்லா இந்த உலகில் யாருண்டு - 2

1. உலகம் என்னை ஒதுக்கினபோது

உறவாக வந்தீரே - இந்த - 2

2. ஒதுக்கப்பட்டேன் நெருக்கப்பட்டேன்

நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன் - நான் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு