துதிப் பாடல்கள்

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே

Ennai Azhaithavarae Endrum Nadathuveerae

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே

உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)

எந்த பாதையையும் தாண்டிடுவேன்

எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - (2)

உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)

கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-(2)

நன்மைகள் எனக்காய் செய்பவரே

வழுவாமல் என்னை காத்தவரே

இனிமேலும் என்னை காப்பவரே

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-(2)

மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)

எந்த பாதையிலும் நான் நடப்பேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-(2)

உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு