என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே
என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே
என் தந்தையே, என் தந்தையே
என்னை நேசிக்கும் என் என் தந்தையே
என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே
என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே
என் தந்தையே, என் தந்தையே
என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே
என்னை மீட்ட என் தேவனே என் தந்தையே, என் இயேசுவே
என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே
என் தந்தையே, என் தந்தையே
என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே
எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே என் இயேசுவே
எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே
என் தந்தையே என் தந்தையே
எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே, என் தந்தையே
எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே என் இயேசுவே
எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே
என் தந்தையே, என் தந்தையே
எனக்காய் ஜீவன்விட்ட என் தேவனே. என் தந்தையே
என்னோடிருக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே
என்னோடிருக்கும் என் தேவனே,
என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே
என்னோடிருக்கும் என் தேவனே. என் தந்தையே