என்னை தெரிந்த தெய்வமே
என்னை ஏற்றுக்கொள்ளும் உன் சரணமே
உன்னை அல்லாமல் எனக்கொரு தெய்வமில்லை
உந்தன் அருளன்றி எனக்கினி வாழ்வுமில்லை
என்னை தெரிந்த தெய்வமே
என்னை ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே
கருவினிலே என்னை அறிந்தீரே
கருத்தாய் பெயர் சொல்லி அழைத்தீரே - 2
கண்ணின் மணிபோல காத்தீரே
கருணை தெய்வமே உன்னை அல்லாமல்
தாய் மறந்தாலும் நான் மறவேன் - என்
கனிவாய் மொழிந்தீரே
தாயினும் மேலாய் காத்திட்ட
அன்பு இயேசுவே - உன்னை அல்லாமல்