துதிப் பாடல்கள்

ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார்

Esu Pirandhaar Esu Pirandhaar

ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார்

மாட்டு தொழுவத்திலே -2

ஆராரிரோ அல்லேலூயா -2

1. மானிடர் பாவங்கள் போக்கவே

மாமன்னர் பிறந்தார் தொழுவத்திலே

ஆராரிரோ அல்லேலூயா-2

2. அதிசயமானவர், நித்திய பிதா

அமைதியின் மன்னர் அவர் பெயரே

ஆராரிரோ அல்லேலூயா -2

3. ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன்

நம்மோடு இருப்பவர் இம்மானுவேலர்

ஆராரிரோ அல்லேலூயா -2

4. ஞானிகள் வந்து ஆராதித்து

பொன் தூபம் வெள்ளைப்போளம் வந்தனர்

ஆராரிரோ அல்லேலூயா-2

5. சகல ஜனங்கள் சந்தோசமாக

தாவீதின் ஊரில் பிறந்தவர்

ஆராரிரோ அல்லேலூயா-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு