ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே
தாய் மறந்தாலும் எனை மறவாமல்
காக்கின்ற தெய்வம் நீரல்லவா
காக்கின்ற தெய்வம் நீரல்லவா - என்னை
காக்கின்ற தெய்வம் நீரல்லவா
ஏழைக்கு இறங்கினீர்
கிருபைகள் அருளினீர்
நன்மையினால் என்னை நிரப்பினீர் - உந்தன்
நன்மையினால் என்னை நிரப்பினர்
ஜெபத்தைக் கேட்கிறீர்
ஜெயத்தைத் தருகிறீர்
பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர் - என்னை
பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர்