துதிப் பாடல்கள்

எழுந்த அருளுமையா எங்கள்

Ezhundha Arulumaiyaa Engal

எழுந்து அருளுமையா

எங்கள் சபையினிலே

எழுப்புதல் தாருமையா

எங்கள் உள்ளத்திலே... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

அசைவாடும் ஐயா,

எங்கள் மத்தியிலே

அன்பாய் நாங்களும்,

ஒன்றாய் வாழ்ந்திடவே... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

கண்ணீர் துடையுமையா,

எங்கள் கண்களிலே

கவலை போக்குமையா

எங்கள் நெஞ்சங்களில்... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

அ-ல்-லே-லூ-யா... - 2

உண்மை தாருமையா,

எங்கள் உள்ளங்களில்... - 2

உதட்டின் கனிகளினால்,

உம்மைத் துதித்திடவே... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு