துதிப் பாடல்கள்

ஹீரோ ஜீசஸ் இருக்கையில்

Heero Jeesas Irukkaiyil

(ஹீரோ ஜீசஸ்) Hero Jesus இருக்கையில்

எனக்கு பயமில்லை

கஷ்டம் வந்தா

கண்ணீர் துடைப்பார்

துன்பம் வந்தா

இன்பம் தருவார்

சோதனை வந்தா

ஜெயம் தருவார்

சாத்தான் வந்தா

விரட்டி விரட்டி அடிப்பார்

வியாதி வந்தா

சுகம் தருவார்

மரணம் வந்தா

ஜீவன் தருவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு