ஆஹ ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா
இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா-2
சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்
சாதகமாய் மாற்றியே தந்திடுவார்
துன்பங்கள் பெரும் வெள்ளம் போல வந்தாலும்
இன்பமாய் மாற்றியே தந்திடுவார் _ 2
அவர்க்கொப்பானவர் யாரும் இல்லை
அவர்க்கு நிகராய் ஒருவர் இல்லை _ 2
ஆஹா ஆஹா அல்லேலூயா - 4
உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்
ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்
உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
உன்னை அனுகாமல் காக்குறார் _ 2
எல்ஷடாய் தேவன் அவர்
என்றும் உனக்கு ஜெயம் தருவார்
எல்ஷடாய் தேவன் அவர்
என்றும் உன்னை நடத்திடுவார்