துதிப் பாடல்கள்

இலங்கை தேசத்திற்கு இயேசு

Ilangai Thesathirku Yesu

இலங்கை தேசத்திற்கு

இயேசு நீர் வரவேண்டும்

எம் தேச மக்களையே இன்றே

தொடவேண்டும்... - 2

லாலலல்லா லால லாலலல்லா... - 2

யுத்தபூமியில் யுத்தம் நீக்கியே

அமைதி தரவேண்டும்... - 2

தேசம்முழுவதும் ஆவியானவர்

அனலாய் வரவேண்டும்... - 2

இரத்தம் சிந்தியே மடியும் வாலிபர்

கல்வாரி காண வேண்டும்... - 2

பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு

ஜீவனைப் பெறவேண்டும்... - 2

ஊழியர்களும் போதகர்களும்

எழுப்புதல் பெற வேண்டும்... - 2

கோடி கோடியாய் தேவஜனங்கள்

ஆடிப்பாடி மகிழவேண்டும்... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு