இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் (உன்னை) - 2
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே
சீர்படுத்துவார் ஸ்த்திரபடுத்துவார்
பெலப்படுத்துவார்
நிலைநிருத்துவார் - உன்னை - 2
ஷ னீ ஷ ஹ னி ஷா -2 ஷ ப ம ம த னி த தா ஹ னீ
ஷ னி ஷ ஹ னி ஷா -2
ஷா ப ம ஹ ரீ ஷா ஸா - 2
கொஞ்ச காலம் கண்ட பாடுகள்
எல்லாமே பனிபோல
உந்தன் முன்னே உருகிபோகும் -2
உன் கஷ்டங்கள்
நஷ்டங்கள் எல்லாமேமாறும்-2
புது நன்மைகள் உன்னை சேரும் - சீர்படு
மேன்மையை தடுக்கநின்ற கூட்டங்கள்
எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் - 2
உன் மேன்மை உன் கையில் சேரும் - சீர்படு
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் - 2
உன் மேன்மை உன் கையில் சேரும்