துதிப் பாடல்கள்

இம்மட்டும் எங்களுக்கு

Immattum Engalukku

இம்மட்டும் எங்களுக்கு உதவிசெய்தீர்

எபெனேசர் நீர் தானே

இனிமேலும் எங்களுக்கு உதவிசெய்வீர்

எபெனேசர் நீர் தானே

எபெனேசரே எபெனேசரே

உம்மை ஆராதிக்க வந்தோமே - 2

உம்மை ஆராதிக்க வந்தோமே - 2

1.அநுக்கிரக காலத்தில் செவிகொடுத்து,

இரட்சணியநாளிலே உதவிசெய்தீர் (2 கொரிந்தியர் 6:2)

2. நான் விழ தள்ளினவர் அநேகர் உண்டு

நீரோ எனக்கு உதவி செய்தீர்

(சங்கீதம் 118:13)

3. நீர் எனக்குச் செவிகொடுத்து இறங்கினதால்

உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (யோவான் 11:41)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு