துதிப் பாடல்கள்

இருள் சூழும் வேளையிலே நான்

Irul Soozhum Velaiyilae Naan

இருள் சூழும் வேளையிலே நான்

தடுமாறி வாழ்கிறேன்

என் இதயத்தின் பாரமெல்லாம்

உந்தன் பாதத்தில் இறக்கி

வைத்தேன்.

என் தேவா என்னைத்தாங்கும்

உந்தன் கிருபை வேண்டுமையா-2

என் தேவனே என் தேவனே – 2

ஏன் என்னை கைவிட்டீரே

கதறி சொல்லும் வார்த்தைகளை

கேளாமல் தூரம்போனீர்

நானோர் புழு மனுஷனல்ல - 2

மனுஷரால் நிந்தையானேன்

ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு

நாள்தோறும் வாடுகிறேன்

சிங்கத்தை போல் என்னை சுற்றிலும் - 2

சத்துருக்கள் வருகின்றன

தண்ணீரைப்போல் என்னுள்ளம்

கரைந்து என் எலும்புகள்

அசைகின்றதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு