துதிப் பாடல்கள்

இருளில் இருந்த ஜனங்கள்

Irulil Irundha Janangal

இருளில் இருந்த ஜனங்கள்

பெரிய வெளிச்சத்தை கண்டார்கள்

இருளின் தேசத்தில் குடியிருப்பவர்

மேல் வெளிச்சம் பிரகாசித்தது

அந்த ஜாதியைத் திரளாக்கி

அதின் மகிழ்ச்சியை பெருகப் பண்ணி

அறுப்பில் மகிழ்ந்து களி கூர்வது போல்

உமக்குள் மகிழச் செய்தீர்

ஒரு பாலகன் பிறந்தார்

ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்

கர்த்தத்துவம் அவர் தோள்களின் மீது

என்றென்றுமே இருக்கும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு