துதிப் பாடல்கள்

இயேசையா இயேசையா

Yesaiyaa Yesaiyaa

இயேசையா இயேசையா பாசமுள்ள இயேசையா

உங்கள விட்டா எங்களுக்கு கதி ஏதய்யா

பாசமாய் பெற்று வளர்த்த பிள்ளையே மறக்கலாம்

சொந்தங்களும் பந்தங்களும் ஒன்றாக பகைக்கலாம்

நான் உன்னை மறக்க மாட்டேன் கைவிட மாட்டேன் என்று

நீங்க சொன்ன வார்த்தையை நம்பி ஓடோடி வந்தேன் ஐயா

பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் கூட மறக்கலாம்

தோள் மீது சுமந்து வளர்த்த தந்தையே வெறுக்கலாம்

நான் உன்னை மறக்க மாட்டேன் கைவிடமாட்டேன் என்று

நீங்க சொன்ன வார்த்தையை நம்பி ஓடோடி வந்தேன் ஐயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு