ஜெபம் ஜெபம் ஜெபம் உனக்கு வேண்டுமே
நீ ஜெபித்தாலே உனக்கு கிருபை பெருகுமே
கிருபை வந்தால் நீ பெரியவன்
கிறிஸ்து இயேசுக்கு நீ -உகந்தவன்
கிருபை கிருபை கிருபை -தேவ கிருவை
1. இடைவிடாமல் நீ ஜெபித்திடு
இயேசுவை முக முகமாய் பார்த்திடு
பாரலோக இரகசியத்தை கேட்டிடு
பளிங்கு பாதை தண்ணீரில் நடந்திடு
2. சத்துருவின் சேனைகள் பூமியில் அதிகம்
உன் ஜெபத்தாலே சரிந்து போகுமே
சாபத்தின் சில கட்டுகளும்
நீ ஜெபித்தால் சாம்பலாகி விடும்
3. அதிகமாய் நீ ஜெபித்தாலே
ஆண்டவர் உன்னுடன் வருவார்
நீ எதை எல்லாம் கேட்கிறாயோ
அதை நிறைவாய் உனக்கு கொடுத்திடுவார்