துதிப் பாடல்கள்

ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே

Jebam Vendumae Jebam Vendumae

ஜெபம் வேண்டுமே ஜெபம் வேண்டுமே

ஜெபமில்லா வாழ்வு சவமாகுமே - 2

ஜெயித்தவர் யாரும் தோற்றதில்லை

ஜெபிக்காத மனிதர் ஜெயித்ததில்லை - 2

ஜெபமில்லா வாழ்வு நிலைத்ததில்லை - 2

நிலைத்திட்ட வாழ்வு அழிந்ததில்லை - 2

பரலோக ராஜ்யம் பேச்சிலல்ல

ஜெபிக்கும் மனிதர் முழங்காலிலுண்டு - 2

துன்மார்க்க உலகம் திருந்திடவே - 2

இயேசுவின் அன்பை அறிந்திடவே - இரட்சகர் - 2

இயேசுவைப் போல ஜெபித்திடுவோம்

பிசாசின் கையினின்று உலகை பறித்திடுவோம் - 2

பரிசுத்த கூட்டமாய் மாற்றிடுவோம் - 2

பரலோகம் நோக்கி பறந்திடுவோம் - நாம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு