ஜெபத்தை கேட்பார் ஜெயத்தை தருவார்
வறட்சியின்று திரட்சியை அளிப்பார்
யெகோவா யீரே யெகோவா ஷாலோம்
யெகோவா ஷம்மா யெகோவா நிசியே
1, ஆபிரகாமை போல விசுவாசத்தில் நிலைத்து
உறுதியா ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
2, யாக்கோபை போல உறுதியாய் நின்று
அனணைத்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
3, அன்னாளைப் போல ஆலயத்தில் நின்று
அழுது ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
4, ஆகாரை போல தாழ்மையின்று
உணர்ந்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
5, தானியேலைப் போல திறப்பில் நின்று
மூன்று வேளை ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2
6, தாவீதைப் போல நெருக்கத்தின் மத்தியில்
தொடர்ந்து ஜெபிப்பேன் ஜெயத்தை பெறுவேன் - 2