துதிப் பாடல்கள்

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

Jebikkum Sevaigal Ezhumbattumae

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே (2)

சோர்ந்த உள்ளங்களை பெலப்படுத்தி

தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்

தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே

அதிகாலை ஜெபங்கள் பெருகட்டுமே

விண்ணப்ப வேண்டுதல் வளரட்டுமே (2)

தேசத்தின் அழிவை தடுத்திடுவோம்

கருத்தாய் ஜெபித்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெயம் எடுப்போம்

ஜெயம் எடுப்போம்

கருத்தாய் ஜெபித்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே

திறப்பினில் நிற்போம் தினந்தோறும்

சுவரை அடைப்போம் நாள்தோறும் (2)

எழுப்புதல் வாசனை வீசிடவே

தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் (2)

ஜெயம் எடுப்போம்

ஜெயம் எடுப்போம்

தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே

பரிசுத்த சபைகள் பெருகட்டுமே

பரிந்து பேசுவோர் எழும்பட்டுமே (2)

தளர்ந்த முழங்கால் பெலப்படுத்தி

தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்

தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம்

ஜெபிக்கும் சேவைகள் எழும்பட்டுமே

ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே (2)

சோர்ந்த உள்ளங்களை பெலப்படுத்தி

தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம் (2)

ஜெயம் எடுப்போம் ஜெயம் எடுப்போம்

தளராமல் ஜெபித்து ஜெயம் எடுப்போம

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு