துதிப் பாடல்கள்

ஜீசஸ்ன் Birthday

Jeesasn Birthday

1. ஜீசஸ் / ன்; Birthday கொண்டாடுவோம்

Happy -ய் ஜாலியாய் - ய் கொண்டாடுவோம்

Merry கிறிஸ்மஸ் பாடி கொண்டாடுவோம்

கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம்

2. மேய்ப்பர்கள் மகிழ்ந்திட கொண்டாடுவோம்

தூதர்கள் துதித்திட கொண்டாடுவோம்

சாஸ்திரிகள் பணிந்திட கொண்டாடுவோம்

கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம்

3. அதிசயமானவரை கொண்டாடுவோம்

ஆலோசனை கர்த்தரை கொண்டாடுவோம்

வல்லமை தேவனை கொண்டாடுவோம்

கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம்

4. சமாதான பிரபுவை கொண்டாடுவோம்

நித்திய பிதாவை கொண்டாடுவோம்

ஊரெங்கும் முழங்கி கொண்டாடுவோம்

கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு