துதிப் பாடல்கள்

ஜெயம் தரும் தேவன்

Jeyam Tharum Devan

ஜெயம் தரும் தேவன்

வெற்றியின் வேந்தன் இவர்

என்னோடு எப்போதும்

இயேசு கூட இருக்கின்றார்

ஆதலால் பயம் இல்லை

எதிர் காலம் குறித்த கவலை இல்லை

ராஜாதி ராஜா

கர்த்தாதி கர்த்தா

சேணைகளின் தேவனே

ராஜாதி ராஜா

கர்த்தாதி கர்த்தா

ரானுவங்கலின் தலைவனே!!

1. நீதியின் பாதையில் நடத்திடுவார்

எற்ற நேரத்தில் உயர்த்திடுவார்

சத்துறுவின் முன் ஒரு பந்தி ஏற்பட்டுத்தி

என்னை அபிஷேகம் செய்திடுவார்.

2. என் தேவன் துனையாய் இறுப்பதினால்

நான் இனி ஒருபோதும் கலங்கிடேனே

வாக்கு செய்த நன்மைகல் தரும்வரை

தேவன் ஓய்ந்து இருப்பதில்லை...

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு