துதிப் பாடல்கள்

காலம் இனி செல்லாது

Kaalam Ini Sellaadhu

காலம் இனி செல்லாது

ஒரு காசு கூட வராது

வெறும் பட்டம் அங்கே செல்லாது

உன் சட்டம் அங்கே நில்லாது

வெளி வேஷம் அங்கே செல்லாது

வெல்லாது செல்லாது செல்லாது

1. மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்

மறுமையிலே வீடு உண்டா சொல்லுங்க மிஸ்டர்

ஒடி ஒடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்

சொத்து உண்டா பரலோத்தில் சொல்லுங்க மிஸ்டர்

புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுடகோ

திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ

2. நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர்

நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர்

மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் சிஸ்டர் (மிஸ்டர்)

அது மண்ணுக்குள்ளே மங்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர்

3. வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்

அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர்

பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்

அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான்

தெரிஞ்சுக்கோ மிஸ்டர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு