காலம் கடைசி காலம் வாழும்
வாழ்க்கை கொஞ்ச காலம் - 2 இந்த
ஆண்டவர் வருகை சமீபம் -2 - அதை
ஏற்க மறுக்குது மனித மனமும் - 2 இந்த
1. விவசாய நிலமெல்லாம் வீடாகிபோகுது
விவசாயம் செய்யும் ஜனம்
நிலமை என்ன ஆகுது - 2
விளைச்சல் குறையுது... ஓ. ஓ
விளைச்சல் குறையுது விலைவாசி ஏறுது
இதை எண்ணி பார்க்கும்போது
கடைசி காலம் தெரியுது காலம்
2. என்னிடம் உன் இடம் என்று சண்ட நடக்குது
கடவுள் தந்த இடம் என்பத மனம் மறுக்குது - 2
ஒரு ஜான் இடத்துக்கு...ஓ... ஓ... ஓ... ஓ
ஒருஜான் இடத்துக்கா
வழக்குவாதம் நடக்குது - 2
3. மனுஷன மனுஷனே கொல்லும் செயல் நடக்குது
மறைமுக மாகத்தான் சாத்தான் வேலை பரவுது - 2
விஞ்ஞானம் வளருது...ஓ... ஓ... ஓ... ஓ...
விஞ்ஞானம் வளருது
அழிவுக்காலம் நெருங்குது