காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
தலைமுறை மாறும் தங்கமும் மாறும்
ஒருவர் மட்டும் மாறாதவர்
என் இயேசு மட்டும் மாறாதவர்
மனம் மாற அவர் மனுஷனில்ல
ஏ குறை சொல்ல இதுல
எதுவுமே இல்ல இல்ல இல்ல
இயேசுவையே சொல்லு சொல்லு
கையை தட்டி பாடு பாடு
என்னோட ஆடு ஆடு
சேர்ந்தே ஆடு ஆடு
கூடாதது ஒன்னுமில்ல
அவரில்லாம நானுமில்ல
முடியாதது எதுவுமில்ல
அவர் சொல்லாம ஏதுமில்ல
சொன்னதையே சொல்லி
அவர் சொன்னபடி செய்வேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
உம்மைப்போல தெய்வம் இல்ல
இணையாக யாரும் இல்ல
அன்பானது மாறாதது
உம் அன்பிற்கு நிகரில்ல
சொன்ன படி கேட்டு
அவர் சொன்னபடி செய்வேன்
சொன்னதையே கேட்டு
அவர் சொன்னபடி செய்வேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
சொந்த பந்தம் மாறுவாங்க
இயேசு மட்டும் மாறமாட்டாரே
அன்பானது மாறாதது உம்
அன்புக்கு இணையே இல்ல
உலகத்துல உண்மையில்ல
பொய்யாக வாழறாங்க