காத்து இரட்சிக்கும் கருனை நேசரே
காலமெல்லாம் உம்மை துதிப்போனை
உள்ளங் கைகளில் வரைந்தவரே
உம்மை என்னாலும் நான் நினைப்பேனே
சரணம் ஆபத்துக் காலத்தில் நோக்கி கூப்பிட்டால்
இரங்கி வந்து உதவி செய்திடுவார்
இன்னல் பல நீக்கி இதய வாஞ்சையால்
இரக்கம் தந்து மீட்டிடுவார்
பறந்து காக்கும் பட்சியைப் போல்
பாதுகாத்து தினம் போஷிக்கிறார்
பரமனே உம் திரு வார்த்தையால்
என் ஆத்துமாவை தினம் காக்கின்றீர்
உத்தமனுக்கு துனையாக நிற்பீர்
நீதிமானுக்கு பலன் தருவீர்
சுத்தவானுக்கு சுகம் அருள்வீர்
உம்மை நேசிப்பவனுக்கு சொர்க்கம் தருவீர்