துதிப் பாடல்கள்

காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும்

Kaatradithaalum Kadal Ezhumbinaalum

காற்றடித்தாலும் கடல் எழும்பினாலும் - 2

கடல்மேல் நடந்தவர் துணையே

என்னை காப்பவர் இருக்க பயமேன் - 2

1. படகில் தூரமாய் தொலை

தூரமாய் நாம் செல்லும்போது

ஆலைகள் பெரும் கடலும்

நம்மை எதிர்த்தாலும் கடலை

அதட்டும் இயேசு உண்டு - 2

கடல் ஒன்று அது என் முன் இருந்தால்

கடப்போனே அதை படைத்தவர் இருந்தால் - 2

எப்படியெனில் கடல்மேல் நடந்தவர் துணையே

என்னை காப்பவர் இருக்க பயமேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு