கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா - 2
குருதியும் வடித்தீர் ஐயா
பாவ கறைகளை துடைத்தீர் ஐயா - 2
காயங்கள் ஏற்றீர் ஐயா - 2 - என்
என் நோய்களை தீர்த்தீர் ஐயா - 1 - ஐயா
நிந்தையை ஏற்றீர் ஐயா
என் சிந்தையை மாற்ற ஐயா - 2
தடையினை உடைத்தீர் ஐயா - 2
தேவ உறவினை தந்தீர் ஐயா - 1 - ஐயா
பாடுகள் ஏற்றீர் ஐயா
என் பாடுகள் தீர்க்க ஐயா - 2
ஜீவனை தந்தீர் ஐயா - 2
புது வாழ்வினை தந்தீர் ஐயா - 1 - ஐயா