துதிப் பாடல்கள்

கன்மலை நீரே கேடகம் நீரே

Kanmalai Neerae Kedagam Neerae

கன்மலை நீரே கேடகம் நீரே

கண்மணி போலவே காப்பவர் நீரே

தண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே

ஆராதனை ஆராதனை

அன்பே அன்பே ஆராதனை

அன்பே உமக்கே

கஷ்டங்கள் தீர்த்தீரே

கண்ணீரை துடைத்தீரே

நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே

நீர் தானே என் வாழ்வு

நீரின்றி ஏது வாழ்வு

என்னுயிரே என்னுயிரே ஓ

உடைந்த உள்ளத்தை

கண்ணோக்கி பார்க்கின்றீர்

சோதனை நேரத்தில் தாங்குகிறீர்

காயங்கள் ஆற்றுகிறீர்

கருசணையாய் அணைக்கின்றீர்

தந்தை நீரே தாயும் நீரே ஓ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு