துதிப் பாடல்கள்

கர்த்தர் என் மேய்ப்பர் என்னை நடத்துகின்றவர்

Karthar En Meyppar Ennai Nadathugindravar

கர்த்தர் என் மேய்ப்பர் என்னை நடத்துகின்றவர்

குறைவின்றி தாழ்வின்றி நடத்துகிறீர் - 2

நன்மை தொடரும் கிருபை தொடரும் - 2

நிலைத்திருப்பேன் நீடித்த நாள் - கர்த்தர்

1. நீர் என்னை மேய்க்கின்ற இடங்களெல்லாம்

பசும் புல் நிறைந்துள்ள மேய்ச்சல்களே - 2

2. நீர் என்னை கொண்டு போய் விடுவதெல்லாம்

அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே - 2

3. எதிரிகள் முன்பாக பந்தி வைத்து

பாத்திரம் நிரம்பிட அபிஷேகித்தீர் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு