கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
எதற்கும் பயப்படேன்
என் துணை நீரே
என் பெலன் நீரே
சகாயம் செய்யும் கேடகம் நீரே
கர்த்தரோ எழுந்தருள்வார்
சத்துருக்களை சிதறடிப்பார்
எனக்காய் யுத்தம் செய்வார் – நான்
எதற்கும் பயப்படேன்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்திடுமே எல்லா
மனிதரின் சூழ்ச்சிகளை
முறியடித்திடுமே
– என் துணை
தேவரீர் சகலத்தையும்
செய்திட நீர் வல்லவரே
இழந்ததை எல்லாமே
திரும்ப தந்திடுவார்
– என் துணை
தேவன் தம்முடைய
மகிமையின் செல்வத்தினால் – என்
குறைகளை எல்லாமே
நிறைவாக்கி நடத்திடுவார்