துதிப் பாடல்கள்

கர்த்தர் எனக்காக யாவையும்

Karthar Enakkaaga Yaavaiyum

கர்த்தர் எனக்காக யாவையும்

செய்து முடிப்பார்

கலங்கிட மாட்டேன் நான்

பயப்பட மாட்டேன்-2

துன்பம் வரும் துயரம் வரும்

கலங்கிடமாட்டேன்

துன்பம் கொடுக்கும்

சாத்தானுக்கு சவாலிடுவேன்-2

இயேசு எனக்குள் இருக்கிறார்

எதற்கும் நானும் பயப்படேன் -2

பாவத்திலிருந்து என்னை இயேசு

மீட்டு கொண்டாரே

அவரை புகழ்ந்து பாடிட

புது ரூட்டு தந்தாரே - 2

என்னை தெரிந்த தேவனுக்கு

நன்றி சொல்லுவேன் - என்றும்

அவரின் திரு நாமத்தை

உயர்த்தி பாடுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு