துதிப் பாடல்கள்

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

Karthar Nallavar Avar Kirubai

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

என்றுமுள்ளதே

கர்த்தர் நல்லவர் அவர் நாமம்

என்றும் உயர்ந்ததே

மேலான நாமம் இயேசுவின் நாமம்

வல்லமையுள்ள இயேசுவின் நாமம்

அதிசயம் செய்யும் இயேசுவின் நாமம்

பரிசுத்தமாக்கும் இயேசுவின் நாமம்

துதிபேன் போற்றுவேன்

காத்திடுவேன்

இயேசுவின் நாமத்தை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு