துதிப் பாடல்கள்

கர்த்தர் சொன்ன தெல்லாம் நடந்துச்சம்மா

Karthar Sonna Thellaam Nadandhucchammaa

கர்த்தர் சொன்ன தெல்லாம் நடந்துச்சம்மா

இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா-2

நீங்க நம்பினாலென்ன

நம்பா விட்டாலும் என்ன

நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா-2

1. ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் எழும்பும்

இராஜ்யம் விரோதமாய் இராஜ்யங்கள் எழும்பும்-2

அக்கிரமம் மிகுதியாவதினால்

அன்பு தனிந்தே போகுமப்பா

இது தான் கடைசி காலமப்பா-2

2. வானத்தில் அடையாளங்கள் தோன்றிடுமே

பூமி அதிர்ச்சிகள் உண்டாகுமே-2

சுனாமி சுற்றி அடித்திடுமே

இயேசு சொன்ன தெல்லாம் நடந்திடுமே

இவைகள் அவர் வரும் அடையாளமே-2

3. சீக்கிரம் வருவேன் என்றாரே

நிச்சயமாகவே வருவாரே-2

அவர் சொன்ன வழி நடந்தாலே

சொர்க்கம் அழைத்து செல்வாரே-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு