கர்த்தரை நான் எப்பொழுதும்
எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்
அசைக்கப்படுவதில்லை – நான்
அசைக்கப்படுவதில்லை
விசுவாசப் பாதையில்
நெருக்கங்கள் வந்தாலும்
கன்மலை வெடிப்பினிலே
நான் எப்போதும் இருப்பதால்
சூழ்நிலை மாறினாலும்
நான் நம்பினோர் கைவிட்டாலும்
ராஜாதி ராஜா ஏசு
என் வலப்பக்கம் இருப்பதால்