கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றி சிறக்கப் பண்ணினார் (2)
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவைத் தந்தார் (2)
ஜீவனின் வாசனை
என் நேசரின் மார்பில் சாய்வேன் (2)
என்னாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு - இயேசு
எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள் - 2
என்றென்றும் ஜீவிக்கின்றார் - 2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் - 2
ஜெயம் தரும் தேவனுக்கே