கிருபை – 2 நம் தேவனின்
மாறாத கிருபை
கிருபை – 2 நம் இயேசுவின்
மாறாத கிருபை
அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை
1. பாவத்தை மன்னிக்கும் கிருபை
நம் சாபத்தை போக்கிடும் கிருபை
2. நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
3. பரிசுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை
4. நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை
5. எத்தனை இழப்புகள் வந்தாலும்
நம்மை தாங்கி நடத்திடும் கிருபை