கொல்கத்தாவிலே பாவம் அறியா பரன் இயேசு ஏறுகின்றார்
ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக் கொண்டீர் தீங்கன் எனக்காய் பார சிலுவை
1, கள்ளன் மேலுள்ள அன்பினாலே
கசப்பான காடியை ஏற்றுக்கொண்டீர்
ரத்தம் நீராய் ஓடுகின்றதோ
மகன் மேலுள்ள பாசத்திற்காய்
ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் எத்தன் எனக்காய் பாரசிலுவை
2, பாவி மேலுள்ள இரக்கத்தாலே
கைகள் கால்கள் ஆணி சுமந்து கொண்டீர்
உடல் வாரியால் கிழிகின்றதோ
பிள்ளை மேலுள்ள பிரியத்திற்காய்
ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் பாவி எனக்காய் பாரசிலுவை
3, பொய்யன் மேலுள்ள காருண்யத்தாலே
முள்முடி கிரீடம் ஏற்றுக்கொண்டீர்
கடின பாதை நடக்கின்றீரோ
மைந்தன் மேலுள்ள இரட்சிப்பிற்காய்
ஏற்றுக்கொண்டீர் ஏற்றுக்கொண்டீர் துரோகி எனக்காய் பாரசிலுவை